கணிணி என்றவுடன் நாம் அனைவரும் செய்யும் முதல் காரியம்
நமது கணிணி நிலை வட்டில் (Hard disk) எந்த மாதிரி கோப்புகள் உள்ளன என்பதை ஆவலுடன் பாப்போம். இதை தவிர நாம் தினமும் குறைந்தது ஒரு நாளைக்கு கீழே சொல்லிய செயலை அன்றாட உபயோகிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறோம்.
MyComputer --> C:/ or D:/ or so on... மேலும் நாம் நமது அன்றாட தினசரி கணிணி வேலை செய்ய உதவும் மென்பொருள்களை தேடி தேடி அதை சொடுக்குவோம். இந்த அத்தனை விசயங்களையும் மிகவும் அழகான, பொலிவான அம்சத்தில் நமக்கு எளிதாக பயன்ப்படும் வகையில் அளிக்கிறது StandAlone Stack என்ற மென்பொருள். இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
மென்பொருளை நிறுவியுடன் அதன் அமைப்பு பக்கத்தில் சென்று உங்களக்கு ஏற்றவாறு அமைப்பினை மாற்றி கொள்ளவும்.
Tweet |
|
|
ARUMAI
ReplyDeleteVISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com
நன்றி வால்பையன்!
ReplyDeleteuse full info Ivan .. thanks !
ReplyDelete- Kamalakkannan