Saturday, February 13, 2010

உங்கள் புகைப்படத்தை கலைநயமாக மாற்ற!






உலகில் உள்ள அனைவருக்குமே பொதுவாக ஒரு விசயத்தில் அலாதியான மகிழ்ச்சியை ஏற்படுத்துவது நமது புகைப்படத்தை பார்த்து ரசிப்பது. நமது பழைய கால புகைப்படங்களை இப்பொது பார்த்தாலும் நமக்கு மனசுக்குள் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் கடந்த காலத்தை நோக்கி விரியும். அது மட்டும் அல்லாமல் இந்த நவீன உலகத்தில் நாம் அனைவரும கண்டிப்பாக ஆர்குட், face book, flicker என பல சமுதாய வலைபின்னல்களில் உறுபினராக இருக்கிறோம். அதில் கண்டிப்பாக நம் படத்தை பிரசுரிக்க ஆசை படுவோம். அனால் பாதுகாப்பு கருதி சிலர் தங்களது படத்தை பொதுவாக பிரசுரிக்க பயபடுவார்கள். அவர்களக்கும், புகை பட பிரியர்களுக்கும் மிகவும் உதவும் வகையில் இருக்கும் வலை பின்னல்தான் Be Funky.com. நாம் அனைவருமே போடோ சாபில்(PhotoShop) வல்லுனுர்கள் அல்ல. எனவே இந்த funky தளம் நமக்கு மிகவும் உதவியாக நம் படத்தை பல பரிமாணங்களில், அழகிய மாற்றத்துடன் கண் இமைக்கும் நேரத்தில் மாற்றி தருகிறது. இங்க எனது நண்பன் ஒருவனின் படத்தை Funky தளத்தில் மாற்றிய விதத்தை அளித்துளேன். கண்டிப்பாக இந்த தளம் புகைப்பட பிரியர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி தரும் என்பதில் எந்த எதிர் கருத்தும் இல்லை.

5 comments:

  1. நல்ல தகவல் முயற்சித்து பார்ப்போம்...பகிர்வுக்கு நனறிங்க.

    ReplyDelete
  2. நன்றி கருணாகரசு

    ReplyDelete
  3. எனக்கு இந்த இமேஜ்ல இருக்குறது யாருன்னு தெரியும்... ஜெகன். வசந்த்,சுரேந்தர் ரூம் மேட்.

    ReplyDelete
  4. heyyy.. this photos looks like myself. who is this? i wanna meet him.
    (ulagathil ore mathiri 7 per irupanga solluvangala, athu ithu thana, innum 5 per enge?)

    ReplyDelete
  5. can u pls send clear picture of this guy to my email : hafils@yahoo.com

    ReplyDelete