ஏற்கனேவே எனது முந்தையே பதிவில் எப்படி 1 GB மேல் இருக்கும் கோப்பினை அஞ்சலில் அனுப்ப பண்டோ (Pando ) என்ற மென்பொருள் எப்படி உதவுகிறது என்பதை பற்றி கூறி இருந்தேன். ஆனால் நமக்கு மென்பொருள் தேவை படாமல் அஞ்சலில் கோப்பினை அனுப்ப நமக்கு வழி வகுக்கிறது "YouSendIt" என்ற இணையத்தளம். இந்த தளத்தில் நாம் அதிகபட்சமாக 100 MB வரையிலான கோப்பினை எந்தவொரு மென்பொருள் இல்லாமலேயே நம்மால் இணைய அஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடிகிறது. முயற்சி செய்து பாருங்கள்.
Tweet |
|
|
No comments:
Post a Comment