உலகில் உள்ள அனைத்து விசயங்களையும் கூகிள் என்ற ஜாம்பவானிடம் போட்டி போட்டு கொண்டு இப்பொது இணையத்தில் கலக்கி கொண்டு இருக்கும் ஒரு விஷயம் தான் டிவிட்டர் என்று என்ற பல வல்லுனர்களும், கணிணி மேதைகளும் பெருமை அடைந்து வருகின்றனர். இதை மேலும் தெளிவு பருதுவது போல் இப்போது டிவிட்டரில் வந்திருக்கும் புதியதொரு சேவை தான் கோப்பினை டிவிட்டரில் பகிர்வது. பெரும்பாலும் நாம் இணைய அஞ்சல் முகவரி வைத்து செய்யும் முதல் வேலை நமது எண்ணங்களையும், பல தகவல்களையும் பிறருடன் பகிர்ந்து கொள்வதுதான். இந்த செயலை எளிது படுத்தியதன் விளைவுதான் டிவிட்டரின் அபார வளர்ச்சி. நாம் இணைய அஞ்சல் முகவரினை கொண்டு செய்யும் மற்றொரு காரியம் கோப்பினை பகிர்ந்து கொள்வது. இதை ஏன் டிவிட்டரில் முயற்சிக்க கூடாது என எண்ணியதன் விளைவுதான் FileTWT என்ற இணைய சேவை உருவானதின் கதை. (ஏற்கனவே நாம் வீடியோ மூலம் ட்வீட் செயலாம் - http://ipadiku.blogspot.com/2010/02/bubble-tweet.html)
இந்த சேவையின் மூலம் நாம் நமது கோப்பினை மற்றொரு டிவிட்டர் நண்பரிடம் எளிதாக பகிர்ந்து கொள்ள நமக்கு உதவுகிறது. இவர்கள் கோப்பு பகிர்வினை டிவிட்டரில் மிகவும் எளிதுப்படுத்தி உள்ளனர். நாம் நமது டிவிட்டர் கணக்கின் மூலம் இதில் புகுபதி (Login) செய்து நமது கோப்பினை எளிதில் பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நமது கோப்பு நமது அனைத்து டிவிட்டர் நண்பர்களுக்கும் தெரியும். இதை குறிப்பிட்ட ஒரு நண்பருக்கு மட்டும் அனுப்ப இந்த தளத்தில் உறுப்பினராக வேண்டும். இந்த சேவையும் நமக்கு இலவசம். FileTwt தளத்திருக்கு செல்ல இங்கே சொடுக்குவும். உறுபின்னரனால் நமக்கு கிடைக்கும் அம்சங்கள் கீழ் வருமாறு:
Tweet |
|
|
Good Info! Thanks
ReplyDeleteThanks for this information
ReplyDeletemohamedkamil & கிரி:
ReplyDeleteஉங்கள் பகிர்வுக்கு நன்றி.
- இவண்.