இதோ முடிந்து விட்டது 82 வது ஆஸ்கார் திருவிழா. பெரிதும் எதிர்பார்கபட்ட அவதார் வெறும் 3 விருதுகள்தான் பெற்றது. ஆனால் "ஹுர்ட் லாக்கர்" (Hurt Locker) 6 விருதுகளை பெற்று அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியது. ஆனால் நான் பெருதும் ரசித்த விருதுகள் சிறந்த கணிணி அனிமேஷன் குறும்படங்கள்.(Short Film Animated). இந்த முறை 5 படங்கள் விருதுக்கு பரிந்துரைக்க பட்ட நிலையில் சிறந்த படமாக லோகோரமா (Logorama) விருதை தட்டி பறித்தது. இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் உலகில் உள்ள அனைத்து பொருள்களின் விளம்பர அடையாளங்களை(Logo) வைத்து அனிமேஷன் செய்து உள்ளனர். வெறும் 16 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தை உருவாக்க எடுத்து கொண்ட காலம் 6 வருடங்கள் என அறிந்த போது வியப்பாக இருந்தது. இதோ உங்கள் பார்வைக்காக அந்த படமும் மற்றும் விருதுக்கு பரிந்துரைக்கபட்ட மற்ற படங்களின் வீடியோ லிங்குகள் இங்கே :
Logorama: http://megavideo.com/?v=D98RON4T
French Roast: http://megavideo.com/?v=BFMVBTMH
A Matter of Loaf and Death: http://megavideo.com/?v=6XYBYCK2
The lady and the Reaper: http://megavideo.com/?v=U5JMZKK0
Granny O'Grimm's Sleeping Beauty: http://megavideo.com/?v=3TBN1U47
Tweet |
|
|
No comments:
Post a Comment